Sugar cantrol with blacktea and salt
இது கேட்க உங்களுக்கு புதுசா இருக்கும் இத நான் முயற்சி பண்ணி பார்த்து நல்லா அது எனக்கு என்னுடைய சுகரை கண்ட்ரோல் பண்ணி கொடுத்தது நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க அதாவது வரட்டீ Blacktea அதுல கொஞ்சம் உப்பு கலந்து சர்க்கரை போடாமல் ஒரு நாளைக்கு ஒரு முறை காலை நேரத்துல குடிச்சு பாருங்க உங்களுடைய சுவர் கண்டிப்பா கண்ட்ரோல்ல இருக்கும் உங்களுடைய யூரின் அதிகமாக போறது எடை குறையறது இதெல்லாம் நின்னு போய்டும் என்ன முயற்சி பண்ணி பாருங்க நான் முயற்சி பண்ணி பார்த்து நல்லா வந்ததுனால உங்களுக்கு இது சொல்றேன்
Comments
Post a Comment