Pachaikarpooram devotional Aanmeegam


 பச்சைக் கற்பூரம் என்கின்ற அபரிமதமான தெய்வ வழிபாட்டுக்கு உகந்த வாசனை திரவிய பொருள் இந்த பச்சை கற்பூரம் மூலிகை போல நெஞ்சில் உள்ள சளி கபம் கோழை உடலில் உள்ள துர்நாற்றம் அனைத்தையும் போக்க வல்ல பச்சை கற்பூரம் இதை அளவாக பயன்படுத்த தெரிய வேண்டும் இல்லையென்றால் உடல் புண்ணாகிவிடும் இதனோடு இன்னும் இரண்டு பொருள்கள் திரவ வடிவில் சேர்த்தால் உங்களுடைய மூட்டு வலி உடல் வலி தசை வலி போன்ற அனைத்துக்கும் நிவாரணம் கொடுக்கும் ஒரு முக்கியமான பொருள் 

Comments