Mooligai watercleaning real cleaning use this

 

 இந்த மூலிகையின் பெயர் தேத்தாங்கொட்டை இந்த மூலிகையை வாங்கி சுத்தம் செய்து துணிகளில் மூட்டையாக கட்டி  அசுத்தமான நீரிலே போட்டு வைத்தால் அந்த நீர் 8 மணி நேரத்தில் சுத்தமாகும் அந்த நீரை நன்றாக பருகலாம் அந்த நீர்  உடலில் உள்ள கெட்ட சத்துக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தும் உடல் உள்ளுறுப்புகளை பலம் பெறச் செய்யும் இது  கிராமங்களிலே பயன்படுத்திய முறையாகும் இதை இப்பொழுது யாருக்கும் தெரியப்படுத்தாததால் இதைப் பற்றி விளக்கம் தெரியவில்லை இதை படிக்கும் அனைவரும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள தாராளமாக என்னை அணுகலாம் என்னுடைய இதைப்பற்றி வீடியோ லிங்கை இதழ் கொடுக்கிறேன் 

Comments