Horoscope & Matrimony Scam – Fake Jathagam Fraud Awareness in Tamil
ஜாதக மோசடி – எச்சரிக்கை! உங்களையும் பாதிக்கக்கூடும் இன்றைக்கு மேட்ரிமோனி, ஜாதகம் பார்த்தல் எல்லாமே ஆன்லைனில் நடக்கிறது. ஆனால் சிலர் போலியான ஜாதகம் அனுப்பி, xerox copy காட்டி, பணம் கேட்டுக் கொண்டே ஏமாற்றுகிறார்கள். 1. பொய் ப்ரொஃபைல் (Fake Profile) புகைப்படம் வேற, வேலை/சம்பளம் வேற மாதிரி பிளே செய்வார்கள். Doctor, IT Engineer, Dubai வேலை என்று சொல்லுவார்கள். 2. உணர்ச்சி வலையில் (Emotional Trap) “நான் உன்னைத் தான் பார்த்துட்டேன்” என்று சொல்வார்கள். தினமும் மெசேஜ், போன் செய்து நம்பிக்கை வாங்குவார்கள். 3. பணம் கேட்பது (Money Requests) “Hospital emergency”, “Visa problem” என்று காரணம் சொல்லுவார்கள். சில நேரம் “dowry” மாதிரி சொல்லி வஞ்சிப்பார்கள். 4. ஜாதக மோசடி (Fake Horoscope Scam) Duplicate horoscope (xerox copy) அனுப்புவார்கள். ஒவ்வொரு முறை பேசினாலும்கூட “fees” கேட்டுக்கொண்டே இருப்பார்கள். பாதுகாப்பு வழிகள் Verified astrologer/consultant மட்டும் approach செய்யவும். Personal details அப்படியே கொடுக்க வேண்டாம். எப்போதும் receipt/transactio...